How To Know Windows Is 32bit or 64bit??? And Which Type Of OS???
உங்கள் Windows 32 Bit இல்லை 64 Bit OS(Operating System) என்று கண்டுபிடிப்பது எப்படி ??? மற்றும் எந்த வகையான OS(Operating System) பயன்படுத்துகிறோம் என்பதை கண்டுபிடிப்பது எப்படி??? என இங்கே காணலாம் முதலில் START BUTTON-ஐ அழுத்தவும் பிறகு COMPUTER-ல் Right Click செய்யவும் அதில் Properties-ஐ Click செய்யவும் அல்லது Desktop-ல் உள்ள My Computer-ஐ Right Click செய்யவும் அதில் Properties-ஐ Click செய்யவும் பிறகு வரும் Window-ல் WINDOWS EDITION-க்கு கீழே எந்த வகையான OS என குறிக்கப்பட்டிருக்கும் System Typeக்கு நேராக குறிக்கப்பட்டிருக்கும் உங்கள் Windows 32 Bit இல்லை 64 Bit Operating System என்று........