Posts

Showing posts with the label Speedup my pendrive

How to speed up file transfer in pendrive?

Image
1) My Computer செல்லுங்கள் 2) Pen Drive-விற்கான Drive-ல் Right Click செய்து Properties-ஐ Select செய்யவும் 3) கிடைக்கும் Window-ல் Hardware எனும் Tab-ஐ  Click செய்யவும் 4) அதில் உங்கள் Pen Drive-ஐ  Select செய்து Properties-ஐ சொடுக்கவும் 5)  அதில் கிடைக்கும் Propertiesக்கான Window-ல் Policies-ஐ Select செய்யவும் 6) அதில் Better Performance தேர்ந்தெடுத்து Ok-வை சொடுக்கவும்  இப்பொழுது உங்கள் Pen Drive முன்பைவிட File Transfer வேகமாக  இருக்கும்

How to speed up file transfer in pendrive?

Image
First Go To My Computer  Right Click Your's Pen Drive And Select Properties  On Pen Drive Properties Window Select Hardware Tab On Pen Drive Properties Window Select Hardware Tab There Select Your Pen Drive And Click On Properties  On That Properties Window Select Policies  Here Select  Better Performance And Click Ok  Now Your's Pen Drive Faster Than Before