Change default image of the folder
முதலில் FOLDERICO (இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் FOLDERICO ) எனும் மென்பொருளை திறக்கவும் அடுத்து வரும் FOLDERICO மென்பொருளில் BROWSE எனுமிடத்தில் அழுத்தவும் அடுத்து வரும் திரையில் உங்களுக்கு வேண்டிய DRIVE-ஐ தேர்வு செய்து அதில் உங்களுக்கு படத்தை மாற்ற வேண்டிய FOLDER-ஐ தேர்ந்தெடுத்து SELECT FOLDER எனுமிடத்தில் அழுத்தவும் FOLDER-ஐ தேர்ந்தெடுத்த பிறகு LOAD IMAGE என்பதை அழுத்தவும் பிறகு உங்களுக்கு வேண்டிய படத்தை தேர்வு செய்து OK-வை அழுத்தவும் FOLDER -ற்கான படம் மாறியதும் OK -வை அழுத்தவும் முடிந்தது இங்கே எனது CLOUDTHAMIZHAN எனும் FOLDER-ன் படம் மாற்றப்பட்டது