how to set password for MS OFFICE 2007 DOCUMENTS?
முதலில் உங்களுக்கு தேவையான DOCUMENT-ஐ OPEN செய்யுங்கள் பிறகு OPTION சென்று SAVE-ஐ கிளிக் செய்யவும் SAVE-ற்கு அருகில் உள்ள TOOLS-ஐ CLICK செய்யுங்கள் அதில் GENERAL OPTIONS-ஐ தேர்ந்தெடுக்கவும் பிறகு உங்கள் DOCUMENT-ற்கான புதிய PASSWORD-ஐ SET செய்யவும் பிறகு மீண்டும் உங்கள் PASSWORD-ஐ இருமுறை கேட்கும் (PASSWORD CONFIRM-ற்காக) கொடுத்துவிட்டால் முடிந்தது இப்பொழுது உங்கள் DOCUMENT-ஐ உங்களைத்தவிர வேறுயாரும் படிக்க இயலாது வீடியோ