how to set password for MS OFFICE 2007 DOCUMENTS?

முதலில் உங்களுக்கு தேவையான  DOCUMENT-ஐ OPEN செய்யுங்கள்



பிறகு OPTION சென்று SAVE-ஐ கிளிக் செய்யவும்


SAVE-ற்கு அருகில் உள்ள  TOOLS-ஐ CLICK செய்யுங்கள்
அதில் GENERAL OPTIONS-ஐ தேர்ந்தெடுக்கவும்



பிறகு உங்கள் DOCUMENT-ற்கான  புதிய PASSWORD-ஐ SET செய்யவும்

பிறகு மீண்டும் உங்கள் PASSWORD-ஐ  இருமுறை கேட்கும் (PASSWORD CONFIRM-ற்காக)
கொடுத்துவிட்டால் முடிந்தது
இப்பொழுது உங்கள் DOCUMENT-ஐ உங்களைத்தவிர வேறுயாரும்
படிக்க இயலாது

வீடியோ




Comments

Popular posts from this blog

Change default image in computer

How to convert video format using vlc media player?

How to record screen using vlc media player video attached