Posts

Showing posts with the label How to cut mp3 files using vlc player

How to cut mp3 files using vlc player?

Image
vlc media player-ஐ திறக்கவும் பிறகு RIGHT CLICK செய்து VIEW-ல் ADVANCE CONTROL-ஐ  தேர்ந்தெடுக்கவும் பிறகு உங்களுக்கு தேவையான  AUDIO  FILE-ஐ OPEN செய்யவும் இப்போது உதாரணமாக இந்த AUDIO FILE-ல் எனக்கு 01:00 முதல் 02:00 வரைக்கும் வெட்ட வேண்டும் எனில் அதற்கு மேலேயுள்ள படத்தில் உள்ளதுபோல் குறிப்பிட்ட"Loop from point A" எனுமிடத்தில் CLICK செய்யவும் பிறகு RECORD எனுமிடத்தில் CLICK செய்யவும் அடுத்து PLAY-வை அழுத்தவும் வேண்டிய இடம் வரைக்கும் பாடலை PLAY செய்து மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்ட CLICK TO SET POINT "B" எனுமிடத்தில் அழுத்தவும் முடிந்தது நீங்கள் நறுக்கிய பாடல் உங்களின் PERSONAL FOLDER,MY MUSIC-ல் vlc-record எனும் பெயரில் SAVE ஆகியிருக்கும்

How to cut mp3 files using vlc player?

Image
Open vlc media player right click on the black screen and select view on there select advanced controls  Next open audio file whatever you want to cut   Here for example above the audio i will like to cut from 01:00 to 02:00 means, play the song to 01:00 and click on same above the picture "Loop from point A" Next click on recored button  Next click play  Play the song where you want to end click on "click to set point B" Your's cut song are saved in your personal folder's my music in the name of starting with vlc - record