How to cut mp3 files using vlc player?



vlc media player-ஐ திறக்கவும் பிறகு RIGHT CLICK செய்து VIEW-ல்
ADVANCE CONTROL-ஐ  தேர்ந்தெடுக்கவும்


பிறகு உங்களுக்கு தேவையான  AUDIO  FILE-ஐ OPEN செய்யவும்


இப்போது உதாரணமாக இந்த AUDIO FILE-ல் எனக்கு 01:00 முதல் 02:00 வரைக்கும் வெட்ட வேண்டும் எனில் அதற்கு மேலேயுள்ள படத்தில் உள்ளதுபோல் குறிப்பிட்ட"Loop from point A" எனுமிடத்தில் CLICK செய்யவும்



பிறகு RECORD எனுமிடத்தில் CLICK செய்யவும்


அடுத்து PLAY-வை அழுத்தவும்



வேண்டிய இடம் வரைக்கும் பாடலை PLAY செய்து மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்ட CLICK TO SET POINT "B" எனுமிடத்தில் அழுத்தவும் முடிந்தது



நீங்கள் நறுக்கிய பாடல் உங்களின் PERSONAL FOLDER,MY MUSIC-ல்
vlc-record எனும் பெயரில் SAVE ஆகியிருக்கும்

Comments