Lock Your Computer With USB FLASH DRIVE SOFTWARE?
உங்கள் கணினியின் சாவியாக சிற்றடக்கி ( USB PENDRIVE )-யை பயன்படுத்தும் வழியினை காணலாம் முதலில் PREDATOR SOFTWARE-ஐ பதிவிறக்கம்(DOWNLOAD) செய்ய வேண்டும் PREDATOR SOFTWARE DOWNLOAD இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள LINK CLICK செய்யவும் FOR WINDOWS 64-BIT OS : click here for 64 bit FOR WINDOWS 32-BIT OS : click here for 32 bit How To Know Windows Is 32bit or 64bit??? And Which Type Of OS??? ZIP FORMATல் PROGRAM கிடைக்கும் இதை OPEN செய்யவும் அல்லது இந்த exe file ஐ இரண்டு முறை கிளிக்(CLICK) செய்யவும் இன்ஸ்டால் ( INSTALL) செய்தவுடன் மென்பொருளை (PROGRAM) OPEN செய்யவும் \ உங்கள் கணினியில் சிற்றடக்கியைச் (PENDRIVE) சொருகிய பிறகு OK-வை அழுத்தவும் On the new password tab give your password இங்கே NEW PASSWORD எனும் இடத்தில் புதிய கடவுச்சொல்லை (PASSWORD) கொடுக்கவும் கடவுச்சொல் 6 எழுத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் (You must enter at least 6 characters) SELECT DRIVEல் உங்கள் சிற்றடக்கி (PENDRIVE) வை தேர்ந்தெடுங்கள் உங்கள் சிற்றடக்கி (PENDR...