Lock Your Computer With USB FLASH DRIVE SOFTWARE?
உங்கள் கணினியின் சாவியாக சிற்றடக்கி (USB PENDRIVE )-யை பயன்படுத்தும் வழியினை காணலாம்
முதலில் PREDATOR SOFTWARE-ஐ பதிவிறக்கம்(DOWNLOAD) செய்ய வேண்டும்
PREDATOR SOFTWARE DOWNLOAD இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள LINK CLICK செய்யவும்
FOR WINDOWS 64-BIT OS : click here for 64 bit
FOR WINDOWS 32-BIT OS : click here for 32 bit
How To Know Windows Is 32bit or 64bit??? And Which Type Of OS???
ZIP FORMATல் PROGRAM கிடைக்கும் இதை OPEN செய்யவும்
அல்லது
இந்த exe file ஐ இரண்டு முறை கிளிக்(CLICK) செய்யவும்
இன்ஸ்டால் ( INSTALL) செய்தவுடன் மென்பொருளை
(PROGRAM) OPEN செய்யவும்
உங்கள் கணினியில் சிற்றடக்கியைச் (PENDRIVE) சொருகிய பிறகு
OK-வை அழுத்தவும்
On the new password tab give your password
இங்கே NEW PASSWORD எனும் இடத்தில் புதிய கடவுச்சொல்லை (PASSWORD)
கொடுக்கவும்
கடவுச்சொல் 6 எழுத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்
(You must enter at least 6 characters)
SELECT DRIVEல் உங்கள் சிற்றடக்கி (PENDRIVE) வை தேர்ந்தெடுங்கள்
உங்கள் சிற்றடக்கி (PENDRIVE) காட்டப்படவில்லை என்றால் LIST FIXED ஐ (TICK) டிக் செய்யவும்
பிறகு REGISTER KEY யை அழுத்தவும்
கடைசியாக OK-வை அழுத்தவும்
20 நொடியில் கடவுச்சொல்லை (PASSWORD) கொடுக்க வேண்டும்

உங்கள் மென்பொருள் (PROGRAM) மேலே காட்டப்பட்டுள்ள இடத்தில் இயங்கத்தொடங்கும்
உங்கள் சிற்றடக்கி (PENDRIVE)-யை கணினியில் இருந்து எடுத்துவிட்டால் கணினி இயக்கத்தை நிறுத்திவிடும்
பிறகு சிற்றடக்கி (PENDRIVE)-யை கணினியில் இனைத்தால் கடவுச்சொல் (PASSWORD)கேட்கும்
20 நொடியில் கடவுச்சொல்லை (PASSWORD) கொடுக்க வேண்டும்
இல்லையெனில் அனுமதி மறுக்கப்பட்டது (ACCESS DENIED) என்று சத்தம் எழுப்பும்
இந்த இலவச மென்பொருளில்(FREE VERSION-ல்) சில வசதிகள் கிடைக்காது ....
அனைத்து வசதியுடன் கூடிய நிபுணத்துவ பதிப்பு (Professional Edition)30
நாட்கள் இலவசமாக கிடைக்கும்
தொடர்ந்து இதை பயன்படுத்த பணம் செலுத்தி இந்த
மென்பொருளை (SOFTWARE-ஐ)பெறலாம்
Comments
Post a Comment