vlc media player-ஐ பயன்படுத்தி VIDEO FORMAT-ஐ மாற்றும் வழியினைக் காணலாம்
முதலில் vlc media player-ஐ திறக்கவும் அதில் MEDIA-ஐ CLICK செ ய்யவும் அடுத்து CONVERT/SAVE-ஐ தேர்வு செய்யவும் பிறகு கிடைக்கும் திரையில் ADD-ஐ அழுத்தி உங்களுக்கு மாற்ற வேண்டிய VIDEO FILE-ஐ தேர்ந்தெடுக்கவும் அடுத்து CONVERT/SAVE-ஐ அழுத்தவும் (நான் இங்கு MP4 FORMAT VIDEO-வை தேர்ந்தெடுத்து உள்ளேன்) பிறகு வரும் திரையில் PROFILE எனுமிடத்தில் அழுத்தினால் நிறைய வகையான FORMAT-ஐ காட்டும் அதில் உங்களுக்கு தேவையான VIDEO FORMAT-ஐ தேர்ந்தெடுக்கவும் அல்லது மேலேயுள்ள படத்தைப் போல் ADVANCED SETTINGS-ஐ அழுத்தவும் தோன்றும் திரையில் உங்களுக்கு தேவையான VIDEO FORMAT-ஐ தேர்ந்தெடுத்து SAVE-ஐ அழுத்தவும் அடுத்து BROWSE எனுமிடத்தில் CLICK செய்யவும் இது CONVERT ஆன FILE-ஐ எங்கே SAVE செய்யலாம் என கேட்கும் அதை உங்களுக்கு வேண்டிய இடத்தில் நீங்களே தேர்ந்தெடுத்து SAVE செய்துக்கொள்ளலாம் அதில் உங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் நான் இங்கே DESKTOP-ல் SAVE பண்ணுகிறேன் அடுத்து FILE NAME-ல் உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுக்கவும் பிறகு SAVE-ஐ அழுத்தவும் பிறகு START-ஐ அழுத்தவும் அது ச...