Posts

Showing posts with the label hide and unhide local disk drive

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் DRIVE-ஐ மறைக்கும் வழி

Image
எனது கணினியில் நான்கு DRIVE-கள் உள்ளன இதனில் நான் D DRIVE -னை மறைக்க விரும்புகிறேன்  முதலில் MY COMPUTER -ஐ RIGHT CLICK செய்யவும் அதில் MANAGE -ஐ  தேர்தெடுக்கவும்  பிறகு வரும் COMPUTER MANAGEMENT திரையில் DISK  MANAGEMENT -ஐ  தேர்தெடுக்கவும் எந்த DRIVE-ஐ மறைக்க வேண்டுமோ அந்த  DRIVE-ஐ RIGHT CLICK  செய்யவும்  அ தில் "Change Drive Letter and Paths" -ஐ  தேர்தெடுக்கவும் கிடைக்கும் திரையில் REMOVE -ஐ  தேர்ந்தெடுத்து OK -வை அழுத்தவும் On that small window click on REMOVE and click OK  அழுத்தியவுடன் அந்த குறிப்பிட்ட DRIVE -ல் உள்ள கோப்புகள் மற்றும்  மென்பொருள்கள்  இயங்காது DRIVE -ஐ மறைக்கலாமா என கேட்கும்  YES -ஐ அழுத்தவும் எனது LOCAL DISK DRIVE (D:) மறைக்கப்பட்டது  மறைக்கப்பட்ட DRIVE -ஐ வெளிப்படுத்த வீடியோ                                          

Hide your disk drive without any software

Image
Above the picture I have four disk drives on my computer  now i would like to hide my D drive  Hide my local disk drive without any software First right click on my computer and select MANAGE  On the COMPUTER MANAGEMENT window select  DISK  MANAGEMENT Which drive you want to hide select and right click on it and select "CHANGE DRIVE LETTER AND PATHS..."  On that small window click on REMOVE and click OK  When you will click ok it shows you Some program that  rely on drive letters might not run correctly  Are you sure,you  want to remove this drive letter? click  yes to hide the drive My local disk  D   DRIVE   was hidden