எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் DRIVE-ஐ மறைக்கும் வழி



எனது கணினியில் நான்கு DRIVE-கள் உள்ளன இதனில் நான் D DRIVE-னை மறைக்க விரும்புகிறேன் 









முதலில் MY COMPUTER-ஐ RIGHT CLICK செய்யவும் அதில் MANAGE-ஐ 

தேர்தெடுக்கவும் 



பிறகு வரும் COMPUTER MANAGEMENT திரையில் DISK MANAGEMENT-ஐ 

தேர்தெடுக்கவும்




எந்த DRIVE-ஐ மறைக்க வேண்டுமோ அந்த DRIVE-ஐ RIGHT CLICK 

செய்யவும் 

தில் "Change Drive Letter and Paths"-ஐ தேர்தெடுக்கவும்



கிடைக்கும் திரையில் REMOVE-ஐ தேர்ந்தெடுத்து OK-வை அழுத்தவும்

On that small window click on REMOVE and click OK 



அழுத்தியவுடன் அந்த குறிப்பிட்ட DRIVE-ல் உள்ள கோப்புகள் மற்றும் 

மென்பொருள்கள்  இயங்காது DRIVE-ஐ மறைக்கலாமா என கேட்கும் 

YES-ஐ அழுத்தவும்




எனது LOCAL DISK DRIVE (D:) மறைக்கப்பட்டது 

மறைக்கப்பட்ட DRIVE-ஐ வெளிப்படுத்த



வீடியோ 
                                        

Comments