Posts

Showing posts with the label how to delete undeletable folder

how to delete undeletable files and folder

Image
சில கோப்புகள் (FILE)-கள் அழித்தாலும் (DELETE செய்தாலும்) அழியாமல் (DELETE ஆகாமல்) இருக்கும் இந்த வகையான கோப்புகளை நீக்க UNLOCKER எனும் மென்பொருள் உதவுகிறது இதனை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்  :  Unlocker பதிவிறக்கம் செய்த மென்பொருளை INSTALL செய்யவும்  எந்த கோப்புகள் DELETE ஆகவில்லையோ  அந்த கோப்புகளை தேர்ந்தெடுத்து RIGHT CLICK  செய்யவும்   அதில் UNLOCKER மென்பொருளை தேர்ந்தெடுக்கவும்  இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் DELETE,RENAME மற்றும் MOVE வசதியில் எதுவேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும் நான் இங்கே DELETE என்பதை தேர்ந்தெடுத்துள்ளேன் எனது  Photo -0013w. என்ற கோப்பு நீக்கப்பட்டது இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் MOVE,RENAME போன்ற தேர்வுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் 

how to delete undeletable files and folder

Image
When you delete some files it won't delete It shows you Could not find this item  If you got this error message means   you need to download the unlocker software to download click here :  Unlocker Install the software   and right click the undeletable file  And select unlocker select whatever you want there are some features are available these are  rename,move and delete In here i select the delete option Above the picture my undeletable file Photo -0013w. is deleted  You can use this software to rename and move the file from one folder to another one