how to delete undeletable files and folder

சில கோப்புகள் (FILE)-கள் அழித்தாலும் (DELETE செய்தாலும்) அழியாமல்
(DELETE ஆகாமல்) இருக்கும்





இந்த வகையான கோப்புகளை நீக்க UNLOCKER எனும் மென்பொருள் உதவுகிறது
இதனை பதிவிறக்க இங்கே சொடுக்கவும் Unlocker

பதிவிறக்கம் செய்த மென்பொருளை INSTALL செய்யவும் எந்த கோப்புகள் DELETE ஆகவில்லையோ  அந்த கோப்புகளை தேர்ந்தெடுத்து RIGHT CLICK செய்யவும்  


அதில் UNLOCKER மென்பொருளை தேர்ந்தெடுக்கவும் 


இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் DELETE,RENAME மற்றும் MOVE வசதியில் எதுவேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும்


நான் இங்கே DELETE என்பதை தேர்ந்தெடுத்துள்ளேன்


எனது  Photo-0013w. என்ற கோப்பு நீக்கப்பட்டது


இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் MOVE,RENAME போன்ற தேர்வுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் 

Comments

Popular posts from this blog

How to convert video format using vlc media player?