Change welcome screen name
நம் கணினியில் உள்ள கணினி ADMIN-னுடைய USER ACCOUNT-ன்
(WELCOME SCREEN மற்றும் PERSONAL FOLDER) பெயர் என்பது பெரும்பாலும்
கணினியின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே இருக்கும் அதனை நாம்
மாற்றும் வழியினை இங்கே காணலாம்
முதலில் START-ஐ அழுத்தி அதில் வலதுபக்கம் மேலே வரும் படத்தை
அழுத்தவும்
அல்லது
START-ஐ அழுத்தி CONTROL PANEL-ஐ தேர்ந்தெடுக்கவும்
CONTROL PANEL-ல் USER ACCOUNTS AND FAMILY SAFETY என்பதை
தேர்ந்தெடுக்கவும்
கிடைக்கும் திரையில் USER ACCOUNTS என்பதை சொடுக்கவும்
இங்கே "CHANGE YOUR ACCOUNT NAME" எனுமிடத்தில் அழுத்தவும்
அடுத்து வரும் திரையில் "NEW ACCOUNT NAME" என்று இருக்குமிடத்தில்
உங்களுக்கு வேண்டிய புதிய பெயரை கொடுத்துவிட்டு "CHANGE NAME"
என்பதை அழுத்தவும்
எனது ADMIN USER ACCOUNT(WELCOME SCREEN)-ற்கான பொதுவான பெயர்
மாற்றப்பட்டது
Comments
Post a Comment