How to turn on bitlocker?






முதலில் உங்கள் சிற்றடக்கியை  (PEN DRIVE-ஐ) கணினியில் இணைக்கவும்




அடுத்து சிற்றடக்கி (PEN DRIVE-ஐ) தேர்ந்தெடுத்து அதை வலது விசையை 

சொடுக்கவும்

அதில் "TURN ON BITLOCKER" என்பதை தேர்ந்தெடுக்கவும்


BITLOCKER அதன் செயலை துவங்கும்



பிறகு "USE A PASSWORD TO UNLOCK THE DRIVE" எனுமிடத்தில் தேர்வு 

செய்யவும்

அடுத்து உங்களுக்கு வேண்டிய கடவுச்சொல்லை இருமுறை கொடுத்து 

"NEXT-ஐ" அழுத்தவும்



அடுத்து "SAVE THE RECOVERY KEY TO A FILE" என்பதை தேர்ந்தெடுக்கவும்

உங்களிடம் PRINTER இருந்தால் RECOVER KEY-யினை PRINT

எடுத்துக்கொள்ளலாம்


பிறகு கிடைக்கும் திரையில் உங்கள் கடவுச்சொலிற்கான மீட்டெடுக்கும் 

திறவுகோல் எங்கே சேமிக்க வேண்டுமோ தேர்ந்தெடுத்து "SAVE-ஐ " 

அழுத்தவும்
இது உங்கள் கடவுச்சொல்(PASSWORD) உங்களுக்கு மறந்துவிட்டால் அதனை மீட்டெடுக்க இதில் இருக்கும் "KEY-ஐ" COPY செய்து PASTE செய்தால் சிற்றடக்கி திறந்துவிடும் ,உங்கள் கடவுச்சொல்லை (PASSWORD-ஐ) மாற்றியமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் 



அடுத்து "START ENCRYPTING" அழுத்தவும்



ENCYRPT ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்



ENCRYPTION ஆனதும் அதற்கான அடையாளக்குறி உங்கள் சிற்றடக்கியில்(PEN DRIVE-ல்) தோன்றும்
முடிந்தது இனி உங்கள் சிற்றடக்கி(PEN DRIVE) பாதுகாப்பானதாக இருக்கும்

உங்கள் சிற்றடக்கிற்கு (PEN DRIVE-க்கு) கடவுச்சொல் (PASSWORD) பாதுகாப்பு முறையை அளிக்கும் வழியினை காணலாம்

இந்த முறையில் உங்கள் கணினியில் உள்ள எந்த DRIVE-ஐ வேண்டுமானால் நீங்கள் கடவுச்சொல் (PASSWORD) பாதுகாப்பு முறையை கொடுக்கலாம் 
இந்த பாதுகாப்பு முறை  WINDOWS ENTERPRISE மற்றும்  WINDOWS ULTIMATE வகை இயங்கு தளம் 
(OPERATING SYSTEM) மற்றும் அதற்கு மேலான இயங்கு தளங்களில் 
(OPERATING SYSTEM-ல்)  மட்டுமே கொடுக்க முடியும் 
நீங்கள் மேற்கண்ட இயங்கு தளங்களில் கடவுச்சொல் பாதுகாப்பு முறையை கொடுத்துவிட்டு மற்ற வகை இயங்கு தளத்தில் (OTHER OPERATING SYSTEM-ல்) சிற்றடக்கியை இணைத்தாலும் கடவுச்சொல்லை கேட்கும் 

Comments

Popular posts from this blog

Change default image in computer

How to convert video format using vlc media player?

How to record screen using vlc media player video attached