Posts

Showing posts with the label set password protection to pen drive

How to turn on bitlocker?

Image
முதலில் உங்கள் சிற்றடக்கியை  (PEN DRIVE-ஐ) கணினியில் இணைக்கவும் அடுத்து சிற்றடக்கி (PEN DRIVE-ஐ) தேர்ந்தெடுத்து அதை வலது விசையை  சொடுக்கவும் அதில் "TURN ON BITLOCKER" என்பதை தேர்ந்தெடுக்கவும் BITLOCKER அதன் செயலை துவங்கும் பிறகு "USE A PASSWORD TO UNLOCK THE DRIVE" எனுமிடத்தில் தேர்வு  செய்யவும் அடுத்து உங்களுக்கு வேண்டிய கடவுச்சொல்லை இருமுறை கொடுத்து  "NEXT-ஐ" அழுத்தவும் அடுத்து "SAVE THE RECOVERY KEY TO A FILE" என்பதை தேர்ந்தெடுக்கவும் உங்களிடம் PRINTER இருந்தால் RECOVER KEY-யினை PRINT எடுத்துக்கொள்ளலாம் பிறகு கிடைக்கும் திரையில் உங்கள் கடவுச்சொலிற்கான மீட்டெடுக்கும்  திறவுகோல் எங்கே சேமிக்க வேண்டுமோ தேர்ந்தெடுத்து "SAVE-ஐ "  அழுத்தவும் இது உங்கள் கடவுச்சொல்(PASSWORD) உங்களுக்கு மறந்துவிட்டால் அதனை மீட்டெடுக்க இதில் இருக்கும் "KEY-ஐ" COPY செய்து PASTE செய்தால் சிற்றடக்கி திறந்துவிடும் ,உங்கள் கடவுச்சொல்லை (PASSWORD-ஐ) மாற்றியமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்  அடுத்து "START ENCRYPTING" அழுத்தவும் ENCYRPT ஆக சற

How to turn on bitlocker?

Image
First insert pen drive in your computer Select your pen drive and right click in here select  "TURN ON BITLOCKER" Bitlocker starts it's work Tick on use a password to unlock the drive  next give your password twice and then click on next On next window select save the recover key to a file If you have a printer means you can also print the recover key In this window select where you want to save the recovery key of your password  This process is used to if you forgot your password means copy the recover key and paste it on the password box and hit enter on this way you can able to change your password Next click on start encrypting This process may take some mins to encrypting  When the encryption is finished the bitlocker icon is showed in your pen drive  Finished now your pen drive will be protected  On this process you can  also  lock your other local drives in your computer.... This bitlocker option only on Windows enterprise and Windows ultimate type operatin