How to remove pen drive fast and safely
பொதுவாக நாம் USB DEVICE-களை SAFELY REMOVE கொடுக்காமல் கணினியிலிருந்து எடுத்துவிடுகிறோம் இதனால் USB DEVICE-கள் பழுதடையவோ அல்லது அடுத்தமுறை கணினியில் சொருகும்போது USB DEVICE-களை காண்பிக்காமலோ போகும் இந்த பிரச்சனைகள் வராமலும், SAFELY REMOVE கொடுக்காமலும் USB DEVICE-களை கணினியிலிருந்து வேகமாக எடுக்கும் வழியினைக் காணலாம் முதலில் கணினியில் PEN DRIVE-ஐ இணைக்கவும் அடுத்து MY COMPUTER-ல் MANAGE-ஐ அழுத்தவும் தோன்றும் திரையில் DEVICE MANAGER-ஐ தேர்ந்தெடுக்கவும் அடுத்துவரும் திரையில் உங்களின் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து DEVICE-களையும் காட்டும் அதில் நீங்கள் DISK DRIVES என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் உங்களின் PEN DRIVE-ஐ தேர்ந்தெடுத்து இருமுறை அழுத்தவும் PROPERTIES-ற்கான திரையில் POLICIES எனும் TAB-ஐ தேர்ந்தெடுக்கவும் பிறகு அதில் QUICK REMOVAL-ஐ தேர்வுசெய்து OK-வை கிளிக்கினால் முடிந்தது இனி உங்கள் கணினியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் USB DEVICE-களை SAFELY REMOVAL கொடுக்காமலேயே எடுத்துவிடலாம்