How to remove pen drive fast and safely

பொதுவாக நாம் USB DEVICE-களை SAFELY REMOVE கொடுக்காமல் கணினியிலிருந்து எடுத்துவிடுகிறோம் இதனால் USB DEVICE-கள் பழுதடையவோ அல்லது அடுத்தமுறை கணினியில் சொருகும்போது
USB DEVICE-களை காண்பிக்காமலோ போகும்

இந்த பிரச்சனைகள் வராமலும், SAFELY REMOVE கொடுக்காமலும்
USB DEVICE-களை கணினியிலிருந்து வேகமாக எடுக்கும் வழியினைக் காணலாம்



முதலில் கணினியில் PEN DRIVE-ஐ இணைக்கவும்




அடுத்து MY COMPUTER-ல் MANAGE-ஐ அழுத்தவும்



தோன்றும் திரையில் DEVICE MANAGER-ஐ தேர்ந்தெடுக்கவும்


அடுத்துவரும்  திரையில் உங்களின் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து DEVICE-களையும் காட்டும் அதில் நீங்கள் DISK DRIVES என்பதை தேர்ந்தெடுக்கவும்


அதில் உங்களின் PEN DRIVE-ஐ தேர்ந்தெடுத்து இருமுறை அழுத்தவும்



PROPERTIES-ற்கான திரையில் POLICIES எனும் TAB-ஐ தேர்ந்தெடுக்கவும் பிறகு அதில் QUICK REMOVAL-ஐ தேர்வுசெய்து OK-வை  கிளிக்கினால் முடிந்தது
இனி உங்கள் கணினியிலிருந்து எப்போது வேண்டுமானாலும்
USB DEVICE-களை SAFELY REMOVAL கொடுக்காமலேயே எடுத்துவிடலாம்

Comments

Popular posts from this blog

Change default image in computer

How to convert video format using vlc media player?

How to play youtube videos on vlc media player