Posts

Showing posts with the label speedup your boot time

Reason why computer boot very slowly and how to fix this problem?

Image
உங்கள் கணினி மெதுவாக BOOT ஆகுவதற்கான காரணம் மற்றும் சரி செய்யும் வழியினைக் காணலாம் பொதுவாக கணினி BOOT ஆகும் போது துவக்கத்தில்  (STARTUP-ல்) இயங்கும் மென்பொருட்களும் மற்றும் பின்னணியில் இயங்கும் மென்பொருட்களும் கணினி BOOT ஆகும் நேரத்தை அதிகமாக்கும்.... பின்னணியில் இயங்கும் மென்பொருட்களை TSR என குறிப்பிடுவார்கள் TERMINATE AND STAY RESIDENT என்பதன் சுருக்கமே TSR... TSR மற்றும் துவக்கத்தில் இயங்கும் மென்பொருளை (STARTUP ) முடக்கும் வழியினை காண்போம் முதலில் START-ஐ அழுத்தவும் அதில் MSCONFIG என தட்டச்சு செய்து வரும் விடையை தேர்வு செய்யவும் கிடைக்கும் திரையில் STARTUP-ஐ தேர்தெடுக்கவும் STARTUP ITEM-உங்கள் கணினியில் BOOT ஆகும் சமயத்தில் இயங்கும் மென்பொருட்களின் வரிசை STARTUP ITEM-ற்கு கிழே இருக்கும் MANUFACTURER- இதில் அந்த மென்பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்கும் COMMAND- அந்த மென்பொருள் உங்கள் கணினியில் எங்கே உள்ளன என்பதை காட்டும்   அந்த STARTUP பட்டியலில் உள்ள MICROSOFT மென்பொருட்களை தவிர உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்களின் தேர்வை நீக்க வேண்டும்(UNCHECK செய்ய வேண்டும்)   க

Reason why computer boot very slowly and how to fix this problem?

Image
Reason Why computer boot very slowly and how to fix this problem  Generally the startup time unwanted programs are the main reason for  computer booting very slowly then background programs are also take a time to booting time Background programs are generally called TSR  "TERMINATE AND STAY RESIDENT" IS SIMPLY CALLED AS TSR How to disable TSR and unwanted startup programs First click start and type MSCONFIG on the search box and open the msconfig On that msconfig window select the startup tab  startup item is stands for software runs on the startup time  manufacturer stands for software companies like microsoft,google,adobe command stands for where the programs are located  On that startup list except microsoft software uncheck unwanted software in the list   Caution :- do not  uncheck the  microsoft software Next click Apply and ok Lastly it shows you may need to restart your computer to apply the changes click the restart button...  Now your computer booting fastly