Posts

Showing posts with the label turn off windows startup sounds

How to turn off startup and shutdown sounds

Image
கணினியை துவங்கும்போதும் அணைக்கும்போதும் ஏற்படும் WINDOWS சப்தங்களை அணைக்கும் முறையை இங்கே காணலாம் முதலில் CONTROL PANEL-ற்கு செல்லவும் அதில் HARDWARE AND SOUNDS என்பதை தேர்ந்தெடுக்கவும் பிறகு SOUND எனுமிடத்தில் CHANGE SYSTEM SOUNDS என்பதை அழுத்தவும் கிடைக்கும் சிறிய திரையில் SOUNDS என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் PLAY WINDOWS STARTUP SOUND என்பதின் தேர்வை நீக்க (UNCHECK செய்ய வேண்டும்) வேண்டும் அடுத்து APPLY கொடுத்துவிட்டு OK-வை அழுத்தவும் முடிந்தது இனி கணினியை துவங்கும்போதும் அணைக்கும்போதும் WINDOWS சப்தங்கள் வராது

How to turn off startup and shutdown sounds

Image
Turn off the sound when computer startup and shutdown time First go to control panel  Select hardware and sounds  Then select sounds and click on change system sounds It shows you a small window on there select sounds In there unchenck the "PLAY WINDOWS STARTUP SOUND" and click apply and ok finished.... Hereafter the sounds are disable on the startup and shutdown time