Posts

Showing posts from November, 2014

Change name and icon on pen drive

Image
முதலில் உங்கள் சிற்றடக்கியை (PEN DRIVE-ஐ)  கணினியில் இணைக்கவும் பிறகு சிற்றடக்கியை (PEN DRIVE-ஐ) திறக்கவும் பின்னர் உங்கள் சிற்றடக்கிற்கான புதிய படத்தை உங்களுக்கு வேண்டிய படத்தை தேர்ந்தெடுத்து அதை ICON (TYPE)வகையாக மாற்றவும்.., மாற்றிய .ico படத்தை  உங்கள் சிற்றடக்கியில் பதியுங்கள்(COPY AND PASTE YOUR CONVERTED ICON PICTURE IN PEN DRIVE) அடுத்து NOTEPAD-ஐ திறக்கவும்  (உங்களுக்கு விருப்பமான TEXT EDITOR-ஐ நீங்கள் உபயோகிக்கலாம்)  அதில் பின்வரும் குறியீட்டை(CODE-ஐ) தட்டச்சு (TYPE) செய்து [autorun] icon= cloudthamizhan .ico label= cloudthamizhan இங்கே ICON= " "சிகப்பு எழுத்து இருக்குமிடத்தில் உங்கள் சிற்றடக்கியில் (PEN DRIVE-ல்) நீங்கள் பதிந்த படத்தின் பெயரைக் கொடுக்க வேண்டும்(எனது சிற்றடக்கியில் (PEN DRIVE-ல்) நான் பதிந்த படத்தின் பெயரைக் கொடுத்துள்ளேன்) LABEL=" " சிகப்பு எழுத்து இருக்குமிடத்தில் உங்கள் சிற்றடக்கிற்கு உங்களுக்கு வேண்டிய பெயரைக் கொடுக்கலாம்(எனது சிற்றடக்கிற்கு நான் CLOUDTHAMIZHAN என்று பெயர் கொடுத்துள்ளேன்) அடுத்து SAVE AS-ஐ அழுத்தி உங...

How to turn off bitlocer?

Image
முதலில் உங்கள் சிற்றடக்கியை  (PEN DRIVE-ஐ) கணினியில் இணைக்கவும் அடுத்து சிற்றடக்கி (PEN DRIVE-ஐ) தேர்ந்தெடுத்து அதை வலது விசையை சொடுக்கவும்(RIGHT CLICK செய்யவும்) அதில் "MANAGE BIT LOCKER" என்பதை தேர்ந்தெடுக்கவும்  கடவுச்சொல் பாதுகாப்பு முறையை நீக்க "REMOVE PASSWORD"  என்பதை தேர்வு செய்யவும்  பின்வரும் வழிமுறை மூலமாகவும் கடவுச்சொல் பாதுகாப்பு முறையை நீக்கலாம்   முதலில் START-ஐ அழுத்தி CONTROL PANEL -ஐ தேர்ந்தெடுத்து சொடுக்கவும் கிடைக்கும்  CONTROL PANEL -ற்கான திரையில் தேடும் இடத்தில்(SEARCH BOX -ல் ) BIT என தட்டச்சு(TYPE) செய்யவும்  அதில் MANAGE BITLOCKER என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கவும்  வரும்  திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து DRIVE -யும் அதில் எந்த  DRIVE கடவுச்சொல் பாதுகாப்பு முறையில் உள்ளது என (பூட்டு சாவி)குறியீடு மூலம் தெரியப்படுத்தும் அதில் TURN OFF BITLOCKER என்பதை சொடுக்கவும்  அது உங்கள் DRIVE -ல்  பாதுகாப்பு முறையை நீக்க சற்று நேரம் ஆகும்  பாதுகாப்பு முறையை நீக்கலாமா என கேட்கும் அதில் DECRYPT ...

How to turn off bitlocer?

Image
Insert your pen drive on your's computer Select your pen drive and then right click on it  in here select MANAGE BIT LOCKER  To remove password protection click on  REMOVE  PASSWORD  You can also remove password protection using below the  process    Click start and select control panel   On that control panel type BIT on the search box and select MANAGE BITLOCER On that window select the bitlocker icon symbol drive and  then press TURN OFF BITLOCKER It asks you "your drive will be decrypted this process may  take considerable time" Click on DECRYPT DRIVE   It take some mins to DECRYPT When the decryption was completed the bitlocker symbol  removed from your's pen drive   How to set password protection to pen drive

How to turn on bitlocker?

Image
முதலில் உங்கள் சிற்றடக்கியை  (PEN DRIVE-ஐ) கணினியில் இணைக்கவும் அடுத்து சிற்றடக்கி (PEN DRIVE-ஐ) தேர்ந்தெடுத்து அதை வலது விசையை  சொடுக்கவும் அதில் "TURN ON BITLOCKER" என்பதை தேர்ந்தெடுக்கவும் BITLOCKER அதன் செயலை துவங்கும் பிறகு "USE A PASSWORD TO UNLOCK THE DRIVE" எனுமிடத்தில் தேர்வு  செய்யவும் அடுத்து உங்களுக்கு வேண்டிய கடவுச்சொல்லை இருமுறை கொடுத்து  "NEXT-ஐ" அழுத்தவும் அடுத்து "SAVE THE RECOVERY KEY TO A FILE" என்பதை தேர்ந்தெடுக்கவும் உங்களிடம் PRINTER இருந்தால் RECOVER KEY-யினை PRINT எடுத்துக்கொள்ளலாம் பிறகு கிடைக்கும் திரையில் உங்கள் கடவுச்சொலிற்கான மீட்டெடுக்கும்  திறவுகோல் எங்கே சேமிக்க வேண்டுமோ தேர்ந்தெடுத்து "SAVE-ஐ "  அழுத்தவும் இது உங்கள் கடவுச்சொல்(PASSWORD) உங்களுக்கு மறந்துவிட்டால் அதனை மீட்டெடுக்க இதில் இருக்கும் "KEY-ஐ" COPY செய்து PASTE செய்தால் சிற்றடக்கி திறந்துவிடும் ,உங்கள் கடவுச்சொல்லை (PASSWORD-ஐ) மாற்றியமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்  அடுத்து "START ENCRYPTING" அழுத்தவும் ENCYRPT ஆக சற...

How to turn on bitlocker?

Image
First insert pen drive in your computer Select your pen drive and right click in here select  "TURN ON BITLOCKER" Bitlocker starts it's work Tick on use a password to unlock the drive  next give your password twice and then click on next On next window select save the recover key to a file If you have a printer means you can also print the recover key In this window select where you want to save the recovery key of your password  This process is used to if you forgot your password means copy the recover key and paste it on the password box and hit enter on this way you can able to change your password Next click on start encrypting This process may take some mins to encrypting  When the encryption is finished the bitlocker icon is showed in your pen drive  Finished now your pen drive will be protected  On this process you can  also  lock your other local drives in your computer.... This bitlocker option only on Windows enterprise and Windo...

Reason why computer boot very slowly and how to fix this problem?

Image
உங்கள் கணினி மெதுவாக BOOT ஆகுவதற்கான காரணம் மற்றும் சரி செய்யும் வழியினைக் காணலாம் பொதுவாக கணினி BOOT ஆகும் போது துவக்கத்தில்  (STARTUP-ல்) இயங்கும் மென்பொருட்களும் மற்றும் பின்னணியில் இயங்கும் மென்பொருட்களும் கணினி BOOT ஆகும் நேரத்தை அதிகமாக்கும்.... பின்னணியில் இயங்கும் மென்பொருட்களை TSR என குறிப்பிடுவார்கள் TERMINATE AND STAY RESIDENT என்பதன் சுருக்கமே TSR... TSR மற்றும் துவக்கத்தில் இயங்கும் மென்பொருளை (STARTUP ) முடக்கும் வழியினை காண்போம் முதலில் START-ஐ அழுத்தவும் அதில் MSCONFIG என தட்டச்சு செய்து வரும் விடையை தேர்வு செய்யவும் கிடைக்கும் திரையில் STARTUP-ஐ தேர்தெடுக்கவும் STARTUP ITEM-உங்கள் கணினியில் BOOT ஆகும் சமயத்தில் இயங்கும் மென்பொருட்களின் வரிசை STARTUP ITEM-ற்கு கிழே இருக்கும் MANUFACTURER- இதில் அந்த மென்பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்கும் COMMAND- அந்த மென்பொருள் உங்கள் கணினியில் எங்கே உள்ளன என்பதை காட்டும்   அந்த STARTUP பட்டியலில் உள்ள MICROSOFT மென்பொருட்களை தவிர உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்களின் தேர்வை நீக்க வேண்டும்(UNCHECK ...

Reason why computer boot very slowly and how to fix this problem?

Image
Reason Why computer boot very slowly and how to fix this problem  Generally the startup time unwanted programs are the main reason for  computer booting very slowly then background programs are also take a time to booting time Background programs are generally called TSR  "TERMINATE AND STAY RESIDENT" IS SIMPLY CALLED AS TSR How to disable TSR and unwanted startup programs First click start and type MSCONFIG on the search box and open the msconfig On that msconfig window select the startup tab  startup item is stands for software runs on the startup time  manufacturer stands for software companies like microsoft,google,adobe command stands for where the programs are located  On that startup list except microsoft software uncheck unwanted software in the list   Caution :- do not  uncheck the  microsoft software Next click Apply and ok Lastly it shows you may need to restart your computer to apply the changes click the restart button......