Posts

Showing posts with the label change accont picture

Change default image in computer

Image
நம் கணினியில் உள்ள கணினி  ADMIN -னுடைய USER ACCOUNT -ன்  (WELCOME SCREEN-னில்) வரும் படம் பெரும்பாலும் கணினியின் தயாரிப்பு நிறுவனத்தின் படமோ அல்லது வேறு சில படங்களோ  இருக்கும் அதனில் உங்கள் படத்திற்கு மாற்றும் வழியினை இங்கே காணலாம் முதலில் START-ஐ அழுத்தி அதில் மேலே வரும் படத்தை அழுத்தவும் அல்லது START-ஐ அழுத்தி CONTROL PANEL-ஐ தேர்ந்தெடுத்து அதில் CONTROL PANEL-ல் USER ACCOUNTS AND FAMILY SAFETY என்பதை தேர்ந்தெடுக்கவும் கிடைக்கும் திரையில் USER ACCOUNTS என்பதை சொடுக்கவும் அதில் உங்கள் கணினியின் பொதுவான  படம் இருக்கும் கிடைத்த USER ACCOUNTS-ற்கான திரையில் "CHANGE YOUR PICTURE" எனுமிடத்தில் அழுத்தவும் இங்கே சில பொதுவான படங்கள் இருக்கும் அதில் ஏதேனும் உங்களுக்கு பிடித்திருந்தால் தேர்ந்தெடுத்து CHANGE PICTURE என்பதை சொடுக்கினால் படம் மாறிவிடும் அல்லது உங்களின் சொந்த படத்திற்கு மாற்ற "BROWSE FOR MORE PICTURES" எனுமிடத்தில் அழுத்தவும் உங்களின் படம் இருக்கும் DRIVE-ஐ தேர்ந்தெடுத்து படத்தையும் தேர்ந்தெடுத்து OPEN எனுமிடத்தில் அழுத்தவும் எனது கணினியின் பொதுவான படம...

Change default image in computer

Image
In our computers ADMIN'S USER ACCOUNT'S (welcome screen) picture is generally having the computer or laptop manufacturer image or some other images is in default. Here we see how to change the default picture   First click start and click on the picture same like below the image  Or click start and select control panel In control panel select user accounts and safety  On this window select user accounts Here your computer's default picture is showed   In a user accounts window click on change your picture  In here some pictures are showing if you any of these you can select and click on change picture now your picture was changed  Otherwise if you like to change with your's own picture means click on browse for more picture  Select your drive and select your picture and then click ok  My computer's picture was changed to my picture