Change default image in computer

நம் கணினியில் உள்ள கணினி ADMIN-னுடைய USER ACCOUNT-ன் (WELCOME SCREEN-னில்) வரும் படம் பெரும்பாலும் கணினியின் தயாரிப்பு நிறுவனத்தின் படமோ அல்லது வேறு சில படங்களோ  இருக்கும் அதனில் உங்கள் படத்திற்கு மாற்றும் வழியினை இங்கே காணலாம்




முதலில் START-ஐ அழுத்தி அதில் மேலே வரும் படத்தை அழுத்தவும்


அல்லது START-ஐ அழுத்தி CONTROL PANEL-ஐ தேர்ந்தெடுத்து அதில்

CONTROL PANEL-ல் USER ACCOUNTS AND FAMILY SAFETY என்பதை தேர்ந்தெடுக்கவும்



கிடைக்கும் திரையில் USER ACCOUNTS என்பதை சொடுக்கவும்




அதில் உங்கள் கணினியின் பொதுவான  படம் இருக்கும்



கிடைத்த USER ACCOUNTS-ற்கான திரையில் "CHANGE YOUR PICTURE" எனுமிடத்தில் அழுத்தவும்







இங்கே சில பொதுவான படங்கள் இருக்கும் அதில் ஏதேனும் உங்களுக்கு பிடித்திருந்தால் தேர்ந்தெடுத்து CHANGE PICTURE என்பதை சொடுக்கினால் படம் மாறிவிடும்
அல்லது உங்களின் சொந்த படத்திற்கு மாற்ற "BROWSE FOR MORE PICTURES" எனுமிடத்தில் அழுத்தவும்



உங்களின் படம் இருக்கும் DRIVE-ஐ தேர்ந்தெடுத்து படத்தையும் தேர்ந்தெடுத்து OPEN எனுமிடத்தில் அழுத்தவும்





எனது கணினியின் பொதுவான படம் மாற்றப்பட்டது

Comments