Posts

Showing posts with the label clean registry error using ccleaner

How to fix registry error using ccleaner?

Image
REGISTRY ERROR என்றால் என்ன? நிறைய காரணங்களால் REGISTRY ERROR ஏற்படுகிறது.... பெரும்பாலும் TROJAN,VIRUS,MALWARE மற்றும் ADWARE போன்றவற்றால் REGISTRY ERROR ஏற்படுகிறது... சில மென்பொருட்களில் சரியான CODING இல்லாமல் சிதைந்து போயிருந்தாலும் REGISTRY ERROR ஏற்படும்... மற்றும்  மென்பொருள்களை UNINSTALL செய்யும்போது அவைகள் சரியாக UNINSTALL ஆகாமல் REGISTRY ERROR-களாக மாறும்... இவையே REGISTRY ERROR ஏற்பட காரணங்களாகும் REGISTRY ERROR-களால் ஏற்படும் பிரச்சனைகள்   REGISTRY ERROR-களால் கணினியின் வேகம் குறையும் கணினி STARTUP மற்றும் SHUTDOWN ஆகும் போது மிகவும் மெதுவாக செயல்படும் சில மென்பொருளை சரியான முறையில் பயன்படுத்த இயலாது இந்த REGISTRY ERROR-களை CCLEANER மூலம் சரி செய்யும் வழியினைக் காணலாம்   முதலில் CCLEANER-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்  CCLEANER பதிவிறக்கம் செய்த மென்பொருளை INSTALL செய்தபின் மென்பொருளை திறக்கவும்   அதில் REGISTRY எனுமிடத்தில் சொடுக்கவும் அடுத்து SCAN FOR ISSUES என்பதை அழுத்தவும்   அது 100 சதவிகிதம்...

How to fix registry error using ccleaner?

Image
What is Registry error? There are most of the reasons to causes registry errors, generally there are some kind of viruses like TROJAN,MALWARE,ADWARE are also causes registry errors, and some corrupted software also causes registry errors, Then  When we uninstall a software these are not uninstalling correctly these also causes registry errors   Registry error's causes which type of problems  Registry errors are causes slowly your's system speed at the startup time and shutdown time  Some of the software are not running properly How to fix registry error using ccleaner First download ccleaner  To Download click here Install and run the ccleaner  Click on the registry option  and select scan for issues    When it's finished 100 percent it shows you the registry error  of you'r computer In there uncheck the installed program error because the  programs are not running correctly after the process  And then select FIX SELECTED ISSUE...