How to fix registry error using ccleaner?
REGISTRY ERROR என்றால் என்ன?
நிறைய காரணங்களால் REGISTRY ERROR ஏற்படுகிறது....பெரும்பாலும் TROJAN,VIRUS,MALWARE மற்றும் ADWARE போன்றவற்றால் REGISTRY ERROR ஏற்படுகிறது...சில மென்பொருட்களில் சரியான CODING இல்லாமல் சிதைந்து போயிருந்தாலும் REGISTRY ERROR ஏற்படும்...மற்றும் மென்பொருள்களை UNINSTALL செய்யும்போது அவைகள் சரியாக UNINSTALL ஆகாமல் REGISTRY ERROR-களாக மாறும்...
இவையே REGISTRY ERROR ஏற்பட காரணங்களாகும்
இவையே REGISTRY ERROR ஏற்பட காரணங்களாகும்
REGISTRY ERROR-களால் ஏற்படும் பிரச்சனைகள்
REGISTRY ERROR-களால் கணினியின் வேகம் குறையும்
கணினி STARTUP மற்றும் SHUTDOWN ஆகும் போது மிகவும் மெதுவாக செயல்படும்
சில மென்பொருளை சரியான முறையில் பயன்படுத்த இயலாது
இந்த REGISTRY ERROR-களை CCLEANER மூலம் சரி செய்யும் வழியினைக் காணலாம்
கணினி STARTUP மற்றும் SHUTDOWN ஆகும் போது மிகவும் மெதுவாக செயல்படும்
சில மென்பொருளை சரியான முறையில் பயன்படுத்த இயலாது
இந்த REGISTRY ERROR-களை CCLEANER மூலம் சரி செய்யும் வழியினைக் காணலாம்
முதலில் CCLEANER-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் CCLEANER
பதிவிறக்கம் செய்த மென்பொருளை INSTALL செய்தபின் மென்பொருளை திறக்கவும்
பதிவிறக்கம் செய்த மென்பொருளை INSTALL செய்தபின் மென்பொருளை திறக்கவும்
அதில் REGISTRY எனுமிடத்தில் சொடுக்கவும்
அடுத்து SCAN FOR ISSUES என்பதை அழுத்தவும்
அது 100 சதவிகிதம் முடிந்ததும் உங்கள் கணினியில் உள்ள REGISTRY ERROR-களை காட்டும்
அதில் INSTALL செய்யப்பட்ட மென்பொருட்களின் ERROR இருந்தால் அதனின் தேர்வை நீக்க வேண்டும் இல்லையெனில் அந்த மென்பொருட்கள் சரியாக இயங்காது
அடுத்து அதனில் FIX SELECTED ISSUES எனுமிடத்தில் அழுத்தவும்
அது உங்களின் REGISTRY ERROR-களை BACKUP எடுத்துக்கொள்கிறீர்களா என ஒரு எச்சரிக்கை செய்தியை காட்டும் அதில் YES என்பதை தேர்ந்தெடுக்கவும்
ஏனென்றால் REGISTRY ERROR-களை சுத்தம் செய்தபின் சில மென்பொருட்கள் சரியாக இயங்காது அதனை சரிசெய்வதற்காக
BACKUP-ற்கான இடத்தை தேர்ந்தெடுத்து SAVE செய்ய வேண்டும்
அடுத்து "FIX ALL SELECTED ISSUES" எனுமிடத்தில் அழுத்தவும்
அனைத்து REGISTRY ERROR-களும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும்
எச்சரிக்கை குறிப்பு:-
REGISTRY ERROR-களை சுத்தம் செய்தபின் சில மென்பொருட்கள் சரியாக இயங்காது அதனை சரிசெய்வதற்கு
நாம் BACKUP எடுத்துவைத்த REGISTRY கோப்பினை திறக்கவும்
BACKUP எடுத்துவைத்த REGISTRY கோப்பினை மீண்டும் இணைக்கலாமா என கேட்கும் அதில் YES என்பதை தேர்ந்தெடுக்கவும்
REGISTRY கோப்புகள் வெற்றிகரமாக REGISTRY ல் இணைக்கப்பட்டு உங்களின் சரியாக இயங்காத மென்பொருட்கள் பழையபடி இயங்க தொடங்கும்
Comments
Post a Comment