Posts

Showing posts with the label clean temporary files using disk cleanup

How to use WINDOWS DISK CLEANUP

Image
நாம் கணினியில் உள்ள தேவையற்ற தற்காலிகக்  கோப்புகளால்  கணினியின்  வேகம்  குறையும் இவற்றை  WINDOWS-ன் மறைத்து வைக்கபட்டிருக்கும் மென்பொருளைக்  கொண்டு அழிக்கும் முறையை இங்கே காணலாம்  முதலில் START -ஐ அழுத்தி SEARCH BOX -ல் DISK CLEANUP என தட்டச்சு  செய்யவும்   வரும் விடையை தேர்ந்தெடுக்கவும்  கிடைக்கும் DISK CLEANUP மென்பொருளில் நீங்கள் CLEAN செய்ய வேண்டிய  DIRVE -ஐ தேர்ந்தெடுக்கவும்      CLEAN செய்ய வேண்டிய DIRVE -ஐ தேர்ந்தெடுத்து OK -வை அழுத்தவும்  நான் இங்கே "C DRIVE" - தேர்ந்தெடுத்துள்ளேன்  இந்த மென்பொருள் எவ்வளவு தேவையற்ற தற்காலிக கோப்புகள் உள்ளன  என கணக்கிட சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்  இங்கே எனது "C DRIVE" -ல் 231 MB -களுக்கு தேவையற்ற  தற்காலிகக்   கோப்புகள் உள்ளன  அடுத்து OK -வை அழுத்தவும்  அடுத்து தற்காலிகக் கோப்புகளை அழித்துவிடலாமா என கேட்கும் அதில்  DELETE  FILES  என்பதை அழுத்தவும் மேலேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் அந்த பச்சை நிற கோடு...

How to use WINDOWS DISK CLEANUP

Image
In our computer's temporary files are affecting our computer  speed so how to fix it using windows hidden software  First click start and type "DISK CLEANUP" in the search box     Select the disk cleanup  On the disk cleanup software select the drive you want to  clean the temporary files      When selecting your's drive PRESS OK  It takes some seconds to calculate the temporary files In my C Drive 231 MB Unwanted temporary files are  occupying  click ok to clean It asks you "are you sure,you want to delete the files" click on  delete files   When the green bar is finished my temporary files are  deleted from i selected drive  See Above the picture C DRIVE properties 70.0 GB are use  space before disk cleanup See Above the picture  69.3 GB are used space and 30.0 GB  are free space after the disk cleanup