How to use WINDOWS DISK CLEANUP

நாம் கணினியில் உள்ள தேவையற்ற தற்காலிகக்  கோப்புகளால் கணினியின் 

வேகம் குறையும்

இவற்றை WINDOWS-ன் மறைத்து வைக்கபட்டிருக்கும் மென்பொருளைக் 

கொண்டு அழிக்கும் முறையை இங்கே காணலாம் 

முதலில் START-ஐ அழுத்தி SEARCH BOX-ல் DISK CLEANUP என தட்டச்சு 

செய்யவும்

 


வரும் விடையை தேர்ந்தெடுக்கவும் 





கிடைக்கும் DISK CLEANUP மென்பொருளில் நீங்கள் CLEAN செய்ய வேண்டிய 

DIRVE-ஐ தேர்ந்தெடுக்கவும் 


  
CLEAN செய்ய வேண்டிய DIRVE-ஐ தேர்ந்தெடுத்து OK-வை அழுத்தவும் 

நான் இங்கே "C DRIVE"- தேர்ந்தெடுத்துள்ளேன் 





இந்த மென்பொருள் எவ்வளவு தேவையற்ற தற்காலிக கோப்புகள் உள்ளன 

என கணக்கிட சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் 





இங்கே எனது "C DRIVE"-ல் 231 MB-களுக்கு தேவையற்ற தற்காலிகக்  

கோப்புகள் உள்ளன 

அடுத்து OK-வை அழுத்தவும் 



அடுத்து தற்காலிகக் கோப்புகளை அழித்துவிடலாமா என கேட்கும் அதில் DELETE 

FILES என்பதை அழுத்தவும்





மேலேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் அந்த பச்சை நிற கோடு 

முழுமையடைந்ததும் 

உங்களின் தற்காலிகக் கோப்புகள் நீங்கள் தேர்ந்தெடுத்த DRIVE-லிருந்து 

அழிக்கப்பட்டிருக்கும் 









இங்கே எனது C DRIVE-ல் 70 GB பயன்பாட்டிலும் 29.8 GB பயன்படுத்தாமலும் உள்ளன 
இது DISK CLEANUP செய்வதற்கு முன்னர்




DISK CLEANUP செய்தபின் எனது C DRIVE-ல் 69.3 GB பயன்பாட்டிலும் 30.5 

GB பயன்படுத்தாமலும் உள்ளன


Comments