Posts

Showing posts with the label hide local disk drive using command prompt

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் உங்களுடைய DRIVE-ஐ COMMAND PROMPT(CMD)-ன் மூலம் மறைக்கும் வழியினைக் காணலாம்

Image
முதலில் START-ஐ அழுத்தி CMD-என TYPE செய்து அதில் RIGHT CLICK அழுத்தி "RUN AS ADMINISTRATOR" SELECT செய்யவும் கிடைக்கும் CMD திரையில் "DISKPART" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் அதில் "list volume" என TYPE செய்யவும் அது உங்களின் கணினியில் உள்ள  DRIVE அனைத்தையும் CMD திரையில் காட்டும் எனது கணினியில் நான்கு DRIVE-கள் உள்ளன அதில் எனக்கு "D" DRIVE-ஐ மறைக்க வேண்டும் உங்களுக்கு மறைக்க வேண்டிய DIRVE -ற்கு நேராக அதனுடைய VOLUME எண் இருக்கும் அதனை தேர்தெடுக்கவும் இங்கு எனக்கு (D)DRIVE -ஐ                                   மறைக்கவேண்டும் அதனால் நான் VOLUME 2 - ஐ தேர்வு செய்துள்ளேன் " SELECT VOLUME 2 " என TYPE செய்து ENTER -ஐ அழுத்தவும்        உங்களின் DRIVE-ற்கான VOLUME SELECT செய்யப்பட்டிருக்கும்  அதில் உங்களுக்கு எந்த DRIVE-ஐ மறைக்க வேண்டுமோ அதனை  "remove letter D" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்  உங்களின் DRIVE வெற்றிகரமாக மறைக்கப்பட்டிருக்கும்  மறைக்கப்பட்ட DRIVE-ஐ...

Hide your local disk drive Without any software... Hide local disk drive using CMD

Image
First click start and type CMD on the search box right click the cmd select "RUN AS ADMINISTRATOR" On cmd window type "DISKPART" and press enter Next type "LIST VOLUME" and press enter it is used to show all drive listed in your computer Above the picture my computer have four drives   i would like to hide the drive local disk D Below Ltr your drives letter will display... select volume number near to hide drive letter... Here i would like to hide local disk D drive so i selected volume 2 and type "SELECT VOLUME 2" and press enter         Your's volume is selected    Then type "REMOVE LETTER D" and hit enter Local disk drive D is successfully hide