எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் உங்களுடைய DRIVE-ஐ COMMAND PROMPT(CMD)-ன் மூலம் மறைக்கும் வழியினைக் காணலாம்



முதலில் START-ஐ அழுத்தி CMD-என TYPE செய்து அதில் RIGHT CLICK அழுத்தி "RUN AS ADMINISTRATOR" SELECT செய்யவும்


கிடைக்கும் CMD திரையில் "DISKPART" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்



அதில் "list volume" என TYPE செய்யவும் அது உங்களின் கணினியில் உள்ள  DRIVE அனைத்தையும் CMD திரையில் காட்டும்


எனது கணினியில் நான்கு DRIVE-கள் உள்ளன அதில் எனக்கு "D" DRIVE-ஐ மறைக்க வேண்டும்


உங்களுக்கு மறைக்க வேண்டிய DIRVE-ற்கு நேராக அதனுடைய VOLUME எண் இருக்கும் அதனை தேர்தெடுக்கவும் இங்கு எனக்கு (D)DRIVE-ஐ                                   மறைக்கவேண்டும் அதனால் நான் VOLUME 2- ஐ தேர்வு செய்துள்ளேன்
"SELECT VOLUME 2 " என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் 

     
உங்களின் DRIVE-ற்கான VOLUME SELECT செய்யப்பட்டிருக்கும் 


அதில் உங்களுக்கு எந்த DRIVE-ஐ மறைக்க வேண்டுமோ அதனை 
"remove letter D" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் 




உங்களின் DRIVE வெற்றிகரமாக மறைக்கப்பட்டிருக்கும் 




Comments

Popular posts from this blog

Change default image in computer

How to convert video format using vlc media player?

How to record screen using vlc media player video attached