Remove unwanted options from WINDOWS 7 START MENU
WINDOWS 7 START MENU-ல் சிலருக்கு தேவைப்படாத பயன்படுத்தாத OPTION-கள் நிறைய இருக்கும்... உதாரணமாக START MENU-ல் DEFUALT PROGRAM என்பதை யாரும் அதிகமாக பயன்படுத்தாத ஒன்று இதனை நீக்கும் வழியினை இங்கே காணலாம்.... முதலில் WINDOWS KEY-யினை அல்லது TASKBAR-ஐ RIGHT CLICK செய்யவும் அதனில் PROPERTIES என்பதை தேர்ந்தெடுக்கவும் PROPERTIES-ற்கான திரையில் START MENU எனுமிடத்தில் CLICK செய்யவும் அதில் CUSTOMIZE என்பதை அழுத்தவும் அது உங்களுக்கு START MENU-ன் பட்டியலை காட்டும் அதில் உங்களுக்கு தேவையில்லாதவற்றை அல்லது பயன்படுத்தாத OPTION-களின் தேர்வை நீக்கி OK-வை அழுத்தவும் அடுத்து APPLY-வை அழுத்தி OK-வை அழுத்தவும் முடிந்தது இங்கே DEFAULT PROGRAMS எனும் OPTION நீக்கப்பட்டது.....