Remove unwanted options from WINDOWS 7 START MENU

WINDOWS 7 START MENU-ல் சிலருக்கு தேவைப்படாத பயன்படுத்தாத 
OPTION-கள் நிறைய இருக்கும்...




உதாரணமாக START MENU-ல் DEFUALT PROGRAM என்பதை யாரும் அதிகமாக பயன்படுத்தாத ஒன்று இதனை நீக்கும் வழியினை இங்கே காணலாம்....





முதலில் WINDOWS KEY-யினை அல்லது TASKBAR-ஐ  RIGHT CLICK செய்யவும்
அதனில் PROPERTIES என்பதை தேர்ந்தெடுக்கவும்



PROPERTIES-ற்கான திரையில் START MENU எனுமிடத்தில் CLICK செய்யவும்




அதில் CUSTOMIZE என்பதை அழுத்தவும்
அது உங்களுக்கு START MENU-ன் பட்டியலை காட்டும்




அதில் உங்களுக்கு தேவையில்லாதவற்றை அல்லது பயன்படுத்தாத
OPTION-களின் தேர்வை நீக்கி OK-வை அழுத்தவும்




அடுத்து APPLY-வை அழுத்தி OK-வை அழுத்தவும் முடிந்தது



இங்கே DEFAULT PROGRAMS எனும் OPTION நீக்கப்பட்டது.....


Comments

Popular posts from this blog

Change default image in computer

How to play youtube videos on vlc media player

How to convert video format using vlc media player?