Posts

Showing posts with the label screen record using vlc media player

How to record screen using vlc media player video attached

Image
To Download VLC MEDIA PLAYER CLICK HERE முதலில் vlc media player திறக்கவும் அடுத்து MEDIA எனுமிடத்தில் அழுத்தவும் அதில் OPEN CAPTURE DEVICE-ஐ தேர்ந்தெடுக்கவும் அல்லது KEYBOARD-ல் CTRL+C-ஐ அழுத்தவும்  அது ஒரு சிறிய திரையைத் தோற்றுவிக்கும் அதில் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் 1)முதலில் CAPTURE MODEக்கு நேராக "DESKTOP"ஐ தேர்ந்தெடுக்கவும் 2) இரண்டாவதாக "DESIRED FRAME RATE FOR CAPTURE"எனுமிடத்தில் 100.00  என்று கொடுக்கவும் 3) கடைசியாக PLAYக்கு அருகில் உள்ள கீழ் நோக்கிய முக்கோணத்தில்  அழுத்தவும்  அடுத்து வரும் திரையில் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் உங்களுக்கு வேண்டிய வீடியோ FORMATஐ தேர்ந்தெடுத்து SAVEஐ அழுத்தவும் பிறகு BROWSE எனுமிடத்தில் அழுத்தவும் இது உங்களின் RECORD ஆகும் VIDEO எங்கே SAVE செய்ய வேண்டுமோ  தேர்ந்தெடுக்கவும் அடுத்து வீடியோவிற்கான பெயரைக் கொடுத்து SAVEஐ  அழுத்தவும் நான் இங்கே எனது வீடியோவிற்கு "CLOUDTHAMIZHAN" என பெயர் கொடுத்து  DESKTOPல் SAVE ஆகும்படி தேர்ந்தெடுத்துள்ளேன் STARTஐ அழுத்தினால் SCREEN RECORD ஆக ஆ

How to record screen using vlc media player video attached

Image
To Download VLC MEDIA PLAYER CLICK HERE First open vlc media player Click on media  On here select open capture device  OR  Press ctrl+c on your keyboard  It shows a small window Same like above the picture set the options 1)First select desktop on capture mode 2)secondly set 100.00 on desired frame rate for capture  3)finally click on down triangle near to play option On next window select video format and press save Then click on browse and select destination to save the recorded video and give the video name in here i give the name is cloudthamizhan for my video Press save  in here i selecting desktop to save Click start to record the screen When you click stop on vlc media player it stops the screen record  The recorded video saved on where you selected to save  WATCH VIDEO