How to record screen using vlc media player video attached




To Download VLC MEDIA PLAYER CLICK HERE

முதலில் vlc media player திறக்கவும்




அடுத்து MEDIA எனுமிடத்தில் அழுத்தவும்

அதில் OPEN CAPTURE DEVICE-ஐ தேர்ந்தெடுக்கவும்

அல்லது

KEYBOARD-ல் CTRL+C-ஐ அழுத்தவும் 



அது ஒரு சிறிய திரையைத் தோற்றுவிக்கும்

அதில் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல்

1)முதலில் CAPTURE MODEக்கு நேராக "DESKTOP"ஐ தேர்ந்தெடுக்கவும்

2) இரண்டாவதாக "DESIRED FRAME RATE FOR CAPTURE"எனுமிடத்தில் 100.00 

என்று கொடுக்கவும்

3) கடைசியாக PLAYக்கு அருகில் உள்ள கீழ் நோக்கிய முக்கோணத்தில் 

அழுத்தவும் 




அடுத்து வரும் திரையில் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல்

உங்களுக்கு வேண்டிய வீடியோ FORMATஐ தேர்ந்தெடுத்து SAVEஐ அழுத்தவும்




பிறகு BROWSE எனுமிடத்தில் அழுத்தவும்

இது உங்களின் RECORD ஆகும் VIDEO எங்கே SAVE செய்ய வேண்டுமோ 

தேர்ந்தெடுக்கவும்

அடுத்து வீடியோவிற்கான பெயரைக் கொடுத்து SAVEஐ  அழுத்தவும்

நான் இங்கே எனது வீடியோவிற்கு "CLOUDTHAMIZHAN" என பெயர் கொடுத்து 

DESKTOPல் SAVE ஆகும்படி தேர்ந்தெடுத்துள்ளேன்






STARTஐ அழுத்தினால் SCREEN RECORD ஆக ஆரம்பிக்கும்




STOPஐ அழுத்தினால் SCREEN RECORD  ஆகுவது நிறுத்தப்படும்


நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் வீடியோ SAVE ஆகியிருக்கும்



வீடியோ


Comments