WORD-லிருந்து PDF-க்கு மாற்றும் வழியினைக் காணலாம்




முதலில் உங்களுக்கு மாற்ற வேண்டிய WORD DOCUMENT-ஐ OPEN செய்துக்கொள்ளுங்கள்



பிறகு OPTION-ற்கு சென்று SAVE AS-ஐ அழுத்தவும் அதில் PDF-ஐ SELECT செய்யவும்


அடுத்து எங்கே SAVE செய்ய வேண்டுமோ தேர்ந்தெடுத்துவிட்டு PUBLISH-ஐ அழுத்தவும்
அது சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்



பிறகு WORD DOCUMENT, PDF ஆக மாற்றியிருக்கும்.....




மாறியிருக்கும் PDF-ஐ SAVE செய்ய FILE-ஐ அழுத்தி SAVE AS-ஐ அழுத்தவும்



தோன்றும் திரையில் எங்கே SAVE செய்ய வேண்டுமோ தேர்ந்தெடுத்துவிட்டு
SAVE-ஐ அழுத்தவும் முடிந்தது 

Comments

Popular posts from this blog

Change default image in computer

how to set password for MS OFFICE 2007 DOCUMENTS?

How to play youtube videos on vlc media player