Unhide the local disk drive


இங்கு எனது D DRIVE இந்த முறையில் மறைக்கப்பட்டுள்ளது 

மறைக்கப்பட்ட DRIVE-ஐ வெளிப்படுத்த





MY COMPUTER-ஐ RIGHT CLICK செய்யவும் அதில் MANAGE-ஐ 

தேர்தெடுக்கவும்




பிறகு வரும் COMPUTER MANAGEMENT திரையில் DISK MANAGEMENT-ஐ 

தேர்தெடுக்கவும்  





எந்த DRIVE-ஐ மறைத்தீர்களோ அந்த  DRIVE-ல் 

அல்லது 

எந்த DRIVE-ல் எழுத்து இல்லையோ அந்த DRIVE-ல் RIGHT CLICK 

செய்யவும் 

அதில் "Change Drive Letter and Paths"-ஐ தேர்தெடுக்கவும்


                                                               

அங்கே ADD-ஐ அழுத்தவும் 


        




வரும் திரையில் DRIVE-ற்கான எழத்தை தேர்ந்தெடுத்து OK-வை அழுத்தவும்  

                               


                      
மறைக்கப்பட்ட LOCAL DISK DRIVE வெளிப்படுத்தப்பட்டிருக்கும்   
    

Comments