Change default folder color

FOLDER-களை வண்ணமயமாக மாற்ற  FOLDERICO எனும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் FOLDERICO



பதிவிறக்கம் செய்த மென்பொருளை திறக்கவும்



அடுத்து வரும் FOLDERICO மென்பொருளில் BROWSE எனுமிடத்தில் அழுத்தவும்



அடுத்து வரும் திரையில் உங்களுக்கு வேண்டிய DRIVE-ஐ தேர்வு செய்து அதில் உங்களுக்கு வண்ணத்தை மாற்ற வேண்டிய FOLDER-ஐ தேர்ந்தெடுத்து   
SELECT FOLDER எனுமிடத்தில் அழுத்தவும்




FOLDER-ஐ தேர்ந்தெடுத்த பிறகு COLORS என்பதை அழுத்தவும் பிறகு உங்களுக்கு வேண்டிய வண்ணத்திற்கு சரிப்படுத்திக் கொண்டு தேர்வு செய்து OK-வை அழுத்தவும்

அல்லது




மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் COLORS என்பதை அழுத்தி உங்களுக்கு வேண்டிய வண்ணத்தை தேர்ந்தெடுத்து OK-வை அழுத்தவும்



முடிந்தது இங்கே எனது CLOUDTHAMIZHAN எனும் FOLDER-ன் நிறம் மாற்றப்பட்டது


Comments

Popular posts from this blog

Change default image in computer

How to convert video format using vlc media player?

How to record screen using vlc media player video attached