Google Chrome update பிரச்சினையின் தீர்வு

Google Chrome-ஐ update கொடுத்தால் அது updates are disabled by the administrator என error வரும் இதனை சரி செய்யும் வழியினைக் காணலாம்


 முதலில் Google Chrome-ஐ update செய்ய
CHROME-ன் மேலேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள CUSTOMIZE AND CONTROL எனுமிடத்தில் அழுத்தவும்
CHROME-ல் உங்கள் GMAIL ACCOUNT மூலம் LOGIN செய்திருக்க வேண்டும்
அடுத்து ABOUT GOOGLE CHROME என்பதை தேர்ந்தெடுக்கவும்
இப்படி செய்வதன்மூலம் GOOGLE CHROME BROWSER-ஐ UPDATE செய்யலாம்

இந்த நடைமுறையின் போதுதான்


updates are disabled by the administrator என error வரும்
இதனை சரிசெய்ய

START-ஐ அழுத்தி அதில் REGEDIT என தட்டச்சு செய்து வரும் விடையைத் தேர்ந்தெடுக்கவும்

REGISTRY EDITOR-ற்கான திரையில் HKEY_LOCAL_MACHINE என்பதை அழுத்தவும்


HKEY_LOCAL_MACHINE-ல் SOFTWARE-ஐ தேர்ந்தெடுக்கவும்

அதில் POLICIES என்பதை சொடுக்கவும்
குறிப்பு :- 
               1) HKEY_LOCAL_MACHINE
               2) SOFTWARE
               3)POLICIES 


POLICIES-ன் உள்ளே GOOGLE-ஐ தேர்ந்தெடுத்து அதில் UPDATE என்பதை சொடுக்கவும்

UPDATE-ஐ அழுத்தியவுடன் வலதுபுற பக்கத்தில் UPADTEDEFAULT என்பதை இருமுறை சொடுக்கவும்


UPADTEDEFAULT என்பதை  இருமுறை அழுத்தியவுடன் ஒரு சிறிய திரை ஒன்று தோன்றும் அதில் VALUE DATA என்பதில் 0 என இருக்கும் அதை 1 என மாற்றி OK-வை அழுத்தவும் முடிந்தது


இப்பொழுது மீண்டும் GOOGLE CHROME-ற்கு சென்று LOGIN செய்து
ABOUT GOOGLE CHROM-ஐ சொடுக்கவும்


GOOGLE CHROME UPDATE ஆகியிருக்கும்


Comments

Popular posts from this blog

Change default image in computer

How to convert video format using vlc media player?

How to play youtube videos on vlc media player