Posts

How to unhidden local disk drive using command prompt

Image
எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் உங்கள் கணினியில் உள்ள DRIVE-ஐ CMD-ன் மூலம் மறைக்கும் வழி   மறைக்கப்பட்ட DRIVE-ஐ CMD-ன் மூலம் வெளிப்படுத்தும் வழியினை காணலாம் இங்கே எனது LOCAL DISK DRIVE (D:)மறைக்கப்பட்டுள்ளது முதலில் START-ஐ அழுத்தி SEARCH-ல் CMD-என TYPE செய்யவும் அதனை RIGHT CLICK செய்து "RUN AS ADMINISTRATOR"-ஐ அழுத்தவும் கிடைக்கும் CMD திரையில் அதில் "diskpart"-என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் DISKPART> ன் உள்ளே "list volume"என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் உங்கள் கணினியில் உள்ள அனைத்து DRIVE-யும் அதன் VOLUME எண்களையும் காட்டும்... இங்கே எனக்கு "D"DRIVE-ஐ குறிக்கும் "D"எனும் LETTER மறைக்கப்பட்டுள்ளது அதனால் "select volume 2" என TYPE செய்துள்ளேன்..... ENTER-ஐ அழுத்தவும் VOLUME 2 SELECT ஆகிவிட்டது DISKPART> ன் உள்ளே "assign letter D" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் CMD திரையை மூடிவிட்டு MY COMPUTER சென்று பார்த்தால்   உங்களுடைய DISK DRIVE  வெளிப்படுத்தப்பட்டிருக்கும் 

How to unhidden local disk drive using command prompt

Image
How to know unhide a hidden drive using CMD  In above the picture my local disk drive "D" is hidden Frist click start and type cmd in the search box on the cmd right click it and select "RUN AS ADMINISTRATOR" In a cmd window type DISKPART Inside DISKPART> type "LIST VOLUME" and press enter It show all drive and it's letters in your computer and also shows the volume numbers In volume 2 drive letter is missing so type "SELECT VOLUME 2" and press enter  Volume 2 is selected Next type "ASSIGN LETTER D" and press enter you can give any letter to your drive except listed letters Your's hidden drive was showed up my D drive was unhidden

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் உங்களுடைய DRIVE-ஐ COMMAND PROMPT(CMD)-ன் மூலம் மறைக்கும் வழியினைக் காணலாம்

Image
முதலில் START-ஐ அழுத்தி CMD-என TYPE செய்து அதில் RIGHT CLICK அழுத்தி "RUN AS ADMINISTRATOR" SELECT செய்யவும் கிடைக்கும் CMD திரையில் "DISKPART" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும் அதில் "list volume" என TYPE செய்யவும் அது உங்களின் கணினியில் உள்ள  DRIVE அனைத்தையும் CMD திரையில் காட்டும் எனது கணினியில் நான்கு DRIVE-கள் உள்ளன அதில் எனக்கு "D" DRIVE-ஐ மறைக்க வேண்டும் உங்களுக்கு மறைக்க வேண்டிய DIRVE -ற்கு நேராக அதனுடைய VOLUME எண் இருக்கும் அதனை தேர்தெடுக்கவும் இங்கு எனக்கு (D)DRIVE -ஐ                                   மறைக்கவேண்டும் அதனால் நான் VOLUME 2 - ஐ தேர்வு செய்துள்ளேன் " SELECT VOLUME 2 " என TYPE செய்து ENTER -ஐ அழுத்தவும்        உங்களின் DRIVE-ற்கான VOLUME SELECT செய்யப்பட்டிருக்கும்  அதில் உங்களுக்கு எந்த DRIVE-ஐ மறைக்க வேண்டுமோ அதனை  "remove letter D" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்  உங்களின் DRIVE வெற்றிகரமாக மறைக்கப்பட்டிருக்கும்  மறைக்கப்பட்ட DRIVE-ஐ CMD-ன் மூலம் வெளிப்படுத்தும் வழி

Hide your local disk drive Without any software... Hide local disk drive using CMD

Image
First click start and type CMD on the search box right click the cmd select "RUN AS ADMINISTRATOR" On cmd window type "DISKPART" and press enter Next type "LIST VOLUME" and press enter it is used to show all drive listed in your computer Above the picture my computer have four drives   i would like to hide the drive local disk D Below Ltr your drives letter will display... select volume number near to hide drive letter... Here i would like to hide local disk D drive so i selected volume 2 and type "SELECT VOLUME 2" and press enter         Your's volume is selected    Then type "REMOVE LETTER D" and hit enter Local disk drive D is successfully hide

WORD-லிருந்து PDF-க்கு மாற்றும் வழியினைக் காணலாம்

Image
முதலில் உங்களுக்கு மாற்ற வேண்டிய WORD DOCUMENT-ஐ OPEN செய்துக்கொள்ளுங்கள் பிறகு OPTION-ற்கு சென்று SAVE AS-ஐ அழுத்தவும் அதில் PDF-ஐ SELECT செய்யவும் அடுத்து எங்கே SAVE செய்ய வேண்டுமோ தேர்ந்தெடுத்துவிட்டு PUBLISH-ஐ அழுத்தவும் அது சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும் பிறகு WORD DOCUMENT, PDF ஆக மாற்றியிருக்கும்..... மாறியிருக்கும் PDF-ஐ SAVE செய்ய FILE-ஐ அழுத்தி SAVE AS-ஐ அழுத்தவும் தோன்றும் திரையில் எங்கே SAVE செய்ய வேண்டுமோ தேர்ந்தெடுத்துவிட்டு SAVE-ஐ அழுத்தவும் முடிந்தது 

How to convert word to pdf

Image
First open your word document which you want to convert Next go to options and click on save as there select pdf   Then select where the file you want to save and click publish  it takes some seconds to convert Your word document is converted to pdf Converted pdf file click options and select save as  On that window select where you want to save and click on save it's successfully converted and saved

How to remove pen drive fast and safely

Image
பொதுவாக நாம் USB DEVICE-களை SAFELY REMOVE கொடுக்காமல் கணினியிலிருந்து எடுத்துவிடுகிறோம் இதனால் USB DEVICE-கள் பழுதடையவோ அல்லது அடுத்தமுறை கணினியில் சொருகும்போது USB DEVICE-களை காண்பிக்காமலோ போகும் இந்த பிரச்சனைகள் வராமலும், SAFELY REMOVE கொடுக்காமலும் USB DEVICE-களை கணினியிலிருந்து வேகமாக எடுக்கும் வழியினைக் காணலாம் முதலில் கணினியில் PEN DRIVE-ஐ இணைக்கவும் அடுத்து MY COMPUTER-ல் MANAGE-ஐ அழுத்தவும் தோன்றும் திரையில் DEVICE MANAGER-ஐ தேர்ந்தெடுக்கவும் அடுத்துவரும்  திரையில் உங்களின் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து DEVICE-களையும் காட்டும் அதில் நீங்கள் DISK DRIVES என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் உங்களின் PEN DRIVE-ஐ தேர்ந்தெடுத்து இருமுறை அழுத்தவும் PROPERTIES-ற்கான திரையில் POLICIES எனும் TAB-ஐ தேர்ந்தெடுக்கவும் பிறகு அதில் QUICK REMOVAL-ஐ தேர்வுசெய்து OK-வை  கிளிக்கினால் முடிந்தது இனி உங்கள் கணினியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் USB DEVICE-களை SAFELY REMOVAL கொடுக்காமலேயே எடுத்துவிடலாம்